ஐந்து இரவுகளில் விழித்திருந்து வணக்கங்கள் செய்பவருக்குச் சுவர்க்கம் எளிதாகிவிடும்: துல்ஹஜ் எட்டாம் நாள் இரவு. துல்ஹஜ் ஒன்பதாம் நாள் இரவு. துல்ஹஜ் பத்தாம் நாள் இரவு. (பக்ரீத்) ஈதுல் ஃபித்ருடைய இரவு. பராஅத் இரவு ஆகிய ஐந்து இரவுகளாகும். Post Views: 40