- பொய் பேசுபவனுடன் நட்பு கொள்ள வேண்டாம். அவன் நல்லதைத் தீயதாகவும், தீயதை நல்லதாகவும் உனக்குக் காட்டுவான்.
- கஞ்சனுடன் நட்பு வேண்டாம்; அவன் ஒரு கவள உணவுக்காக உன்னை விற்றுவிடவும் தயங்கமாட்டான்.
- முட்டாளுடன் நட்பு வேண்டாம்: அவன் தன்னை அறியாமலேயே உன்னைத் தீங்கில் சிக்க வைத்துவிடுவான்.
- சாபமிடும் பழக்கமுடையவனிடம் தோழமை வேண்டாம். ஒருநாள் உன்னையும் சபித்துவிடுவான்.
- உன்னை முகத்திற்கு முன் புகழ்பவனின் நட்பு வேண்டாம். உன்னை ஒருநாள் இகழ்வான்.
- தோழமை கொள்வதற்கு இறையச்சம் உடையவரே சிறந்தவர்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
