இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அல்லாஹ்வின் கிருபயால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தால், இஸ்லாம் டைரி என்ற மாத இதழ் 2009-ம் ஆண்டு தமிழ்நாடு, திண்டுக்கல்லில் ஆரம்பிக்கப்பட்டது.

நான்கு மத்ஹப்களின் இமாம்களையும், அவ்லியாக்களையும் ஏற்றுக் கொண்ட அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய தளம்.

இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும், உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

இஸ்லாம் என்பது மதம் அல்ல மாறாக, வாழ்க்கை வழிகாட்டி!

நாம் ஏன் பிறந்தோம்? ஏன் மரணிக்கிறோம்? எதற்காக வானமும், நட்சத்திரங்களும் கிரகங்களும்? இவற்றை யார் படைத்தது? எதற்காக படைக்கப்பட்டது? வாழ்வின் நோக்கம் என்ன?

படைத்த இறைவனை அறிந்து உணர்வதும், அவன் அனுப்பிய இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டிய நேர்வழியில் வாழ்வது மட்டுமே நம் பிறப்பின் நோக்கம்!

இஸ்லாத்தின் அற்புதமான போதனைகளை இலகுவான முறையில் உலகமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த இஸ்லாம் டைரி பத்திரிகையின் நோக்கம் ஆகும்.

அல்லாஹுதஆலா நம் அனைவருக்கும் ஹிதாயத் என்னும் நேர்வழியை தந்தருள்வானாக! ஆமீன்!

¸الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِي

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S