இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
  • பொய் பேசுபவனுடன் நட்பு கொள்ள வேண்டாம். அவன் நல்லதைத் தீயதாகவும், தீயதை நல்லதாகவும் உனக்குக் காட்டுவான்.
  • கஞ்சனுடன் நட்பு வேண்டாம்; அவன் ஒரு கவள உணவுக்காக உன்னை விற்றுவிடவும் தயங்கமாட்டான்.
  • முட்டாளுடன் நட்பு வேண்டாம்: அவன் தன்னை அறியாமலேயே உன்னைத் தீங்கில் சிக்க வைத்துவிடுவான்.
  • சாபமிடும் பழக்கமுடையவனிடம் தோழமை வேண்டாம். ஒருநாள் உன்னையும் சபித்துவிடுவான்.
  • உன்னை முகத்திற்கு முன் புகழ்பவனின் நட்பு வேண்டாம். உன்னை ஒருநாள் இகழ்வான்.
  • தோழமை கொள்வதற்கு இறையச்சம் உடையவரே சிறந்தவர்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version