இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் வலில்லாஹில் ஹம்து.

துல்ஹஜ் பிறை 9 (அரபா நாள்) சுபுஹ் முதல் பிறை 13 அஸர் வரை (சுமார் 23 வக்துகள்) பர்ளான தொழுகைக்குப் பின் தக்பீர் கூறுவது வாஜிபு (ஆண்களுக்கும், பெண்களுக்கும்).

தக்பீருடைய காலங்களில் தொழுகை களாவாகிவிட்டால் தக்பீரையும் தொழுகையுடன் களாச் செய்ய வேண்டும்.

தனியாகத் தொழுதாலும், தொழுதபின் தக்பீர் கூறவேண்டும்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version