اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًا وَشِفَاءً مِّن كُلِّ دَاءٍ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க இல்மன் நாபிஅவ் வரிஜ்கவ் வாஸிஅவ் வஷிபாஅம் மின் குல்லி தாஇன்.
பொருள்:
“யா அல்லாஹ்! உன்னிடம் நற்பலனை அளிக்கும் கல்வி ஞானத்தையும், விசாலமான இரண பாக்கியத்தையும் இன்னும் எல்லா நோய்களிலிருந்தும் சுகத்தை வேண்டுகிறேன்.”
